Local

இலங்கை வரலாற்றில் மிக மோசமான நாள் இன்றாகும் பேராயர் மெல்கம் ரஞ்சித்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,  காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய நாள் மிகவும் மோசமானது எனவும், எமது நாட்டின் போக்கை மாற்றியமைக்க வேண்டுமெனவும்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டை ஆட்சி செய்யும் தலைமைகள் வீடுகளுக்குச் செலவதுடன், நாடு இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading