Local

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நீருக்கடியில் அருங்காட்சியகம் திறப்பு!

இலங்கையில் முதன்முதலாக நீருக்கடியில் அருங்காட்சியகம் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த கருத்தின் அடிப்படையில் காலி துறைமுகத்திற்குள் 50 அடி ஆழ நீருக்கடியில் இந்த அருங்காட்சியகம் இலங்கை கடற்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இப்பாரிய திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading