Features

இளைஞர்கள் 2021 ஆம் ஆண்டு ஆபாச வீடியோக்களை அதிகம் பார்த்ததாக தகவல்!

2021ல் இளைஞர்கள் அதிகம் தேடியது எவ்வகையான ஆபாச வீடியோக்கள் என்ற பட்டியலைப் பிரபல ஆபாச இணையதளமொன்று வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் “25- 34 வயதுக்குட்பட்டவர்களே  அதிகமாக தமது  இணையதளம் மூலம் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளனர் எனவும், அவர்களின்  சராசரி வயது 37 ஆக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  கடந்த ஆண்டை விட 18-35 வயதுக்குட்பட்டவர்கள் ஆபாச படம் பார்க்கும் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது எனவும் இளம் வயதினர் (18-24) பிரிவில் மெக்சிகோவைச் சேர்ந்தவர்களும்,  வயதானவர்கள் (65க்கு மேல்) பிரிவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆபாச இணையதளத்தில் அதிகம் பார்த்துள்ளனர்”எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகளவு மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பதில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

2021ம் ஆண்டுக்கான “Year in Review” பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading