World

இவ்வருடத்தின் உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு!

சீனாவின் சான்யா நகரில் 68 ஆவது உலக அழகிப் பட்டத்திற்கான போட்டி நேற்று (08) நடைபெற்றது.

இதில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோன் 2018ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading