Local

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது!!

 

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading