இஸ்ரேலின் 900 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ஹமாஸ்!
நாளுக்கு நாள் மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரித்து வருகின்றது.
அமெரிக்கா -இஸ்ரேல் மாறி மாறி ஈரானை தாக்கி வருகின்றது பதிலுக்கு ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில், ஹமாஸ் அமைப்பு 900 ஆளில்லா விமானங்களை தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், ஈரானை அண்மித்த நாடுகளை இஸ்ரேல் தாக்கியதாகவும் செய்திகள் வருகின்றன.

You must be logged in to post a comment.