World

இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட மகனுக்கு பெருநாள் அன்று புத்தாடை அணிவித்து அழகு பார்த்த தாய்!

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் பல அப்பாவி உயிர்களை பலி கொடுத்துள்ள பாலஸ்தீன மக்கள் புனித ரமழான் மாதத்தில் கூட நிம்மதியாக பாலஸ்தீன மக்களை  இருக்க விடாமல் குண்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளன இதில் பாலஸ்தீன தாய் ஒருவர் தனது மகன் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார் ரமழான் பண்டிகையை கொண்டாட மகன் இல்லாததால் மண்ணுக்கடியில் உறங்கும் மகனுக்கு நோன்புப் பெருநாள் அன்று புத்தாடை அணிவித்து அழகு பார்த்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading