Sports

இஸ்ரேலுடன் விளையாட மறுத்து ஒலிம்பிக்கில் இருந்து விலகிய அல்ஜீரிய வீரர்!

பலஸ்தீனத்திற்கு தனது அரசியல் ரீதியான
ஆதரவை அறிவித்த அல்ஜீரிய ஜூடோ வீரர்
பதஹி நவ்ரின் இஸ்ரேலிய வீரருடன்
போட்டியிட மறுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில்
இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து நவ்ரின் கூறும்போது
“நாங்கள் ஒலிம்பிக்கிற்கு செல்ல நிறைய
உழைத்தோம். ஆனால் பலஸ்தீனத்திற்கான
தோழமை உணர்வு என்பது இவை
அனைத்தையும் விட பெரியது என்று
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading