Uncategorized

இஸ்ரேல் இராணுவத்திற்குள் ஊடுருவிய ஹமாஸ் இயக்கம்!

பெண் வேடமிட்ட ஆண்களின் ஆபாச புகைப்படங்களை இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அனுப்பி அவர்களின் கைபேசிகளை ஹேக் செய்ய முயன்று இருக்கிறது ஹமாஸ் அமைப்பு.

போலி ஆபாச புகைப்படங்கள்: இஸ்ரேல் ராணுவத்தை ஏமாற்ற ஹமாஸ் செய்த காரியம்
Image captionசித்தரிப்புக்காக

அதாவது ஆபாச புகைப்படங்கள் கைபேசிக்கு வந்தவுடன் அதனால் ஈர்க்கப்பட்டால் அந்த புகைப்படங்கள் ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லும், அதனை தரவிறக்கிய கைபேசிகள் ஹேக் செய்யப்படும். ஆனால், ஹமாஸின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்கிறது இஸ்ரேல் ராணுவம்.

போலி ஆபாச புகைப்படங்கள்: இஸ்ரேல் ராணுவத்தை ஏமாற்ற ஹமாஸ் செய்த காரியம்
Image captionசித்தரிப்புக்காக

“நாங்கள் இதனை கண்டுபிடித்துவிட்டதால் தகவல் எதுவும் களவாடப்படவில்லை,” என்றும் சொல்லும் இஸ்ரேல் ராணுவம், மூன்றாவது முறையாக இவ்வாறாக இஸ்ரேல் ராணுவத்துக்குள் ஹமாஸ் ஊடுருவ முயல்கிறது என்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading