World

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 6 பிள்ளைகளுக்கு தொழுகை நடாத்திய தந்தை!

இன்று உலகம் முழுவதும் ஊடகங்களில் வைரலான காட்சியே இது!

ஒரு தந்தை தனது 6 ஆண் பிள்ளைகளுக்கும் ஜனாஸா தொழுகை நடாத்தும் பரிதாப நிகழ்வு!

மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் இன்று காலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன தந்தை அபு இப்ராஹிம் மஹதி தனது ஆறு மகன்களையும் இழந்தார்.

கற்பனை செய்ய முடியாத வலிமை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக, அவர் தனது குழந்தைகளுக்கான இறுதி தொழுகையுடன் பிரார்த்தனையை தானே வழிநடத்தினார்.

இதில் மேலேயுள்ள படத்தின் நடுவே தந்தையும் இருபக்கமும் தனது ஆறு ஆண் பிள்ளைகளும் நிற்கின்றனர்.

கீழே உள்ள படத்தில் கொல்லப்பட்ட தனது ஆறு பிள்ளைகளும் கபன் செய்யப்பட்டுள்ளனர். தந்தை ஜனாஸா தொழுகை நடாத்துகிறார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading