World

ஈரானின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்!!

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பாக ஈரான் விடுத்துள்ள சமீபத்திய மிரட்டல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார். ஈரான் மேற்கொள்ளும் இத்தகைய “பிளாக்மெயில்” (மிரட்டிப் பணியவைக்கும்) தந்திரங்களுக்கு அமெரிக்கா ஒருபோதும் அடிபணியாது என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் பதற்றமான சூழலில், சர்வதேச எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த கடல்வழிப் பாதையை மையமாக வைத்து எழுந்துள்ள மோதல் போக்கினால் உலக நாடுகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading