புதிய தோல்விகளை எதிரிகளுக்கு ருசிக்க வைப்போம்! ஈரான் எச்சரிக்கை!!
ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் “வீரம் மிக்க கடற்படை” தனது எதிரிகளுக்குப் புதிய மற்றும் கசப்பான தோல்விகளைப் பரிசளிக்கத் தயாராக உள்ளதாக அவர் இன்று (18) தெரிவித்துள்ளார்.
ஈரான் இராணுவ தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைத் தகர்த்து எறிய ஈரான் எவ்வித தயக்கமும் காட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.