World

ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா! எச்சரிக்கும் ஈரான்!!

ஈரானுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்றுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாகவும், அதற்காக மத்தியகிழக்கு நோக்கி அமெரிக்க படையினரும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக சில சர்வதேச X ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை ‘ஒரு அச்சுறுத்தல் கண்டறியப்பட்டால், எதிரி தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, அதை செயலிழக்கச் செய்ய முன்கூட்டியே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்’ என ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading