Local

ஈரான் மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்பு!

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு உள்ள பெண்களுக்கான முதல் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.ஈரான் அரசின் அழைப்பின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஷ இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்வில், புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான், ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்களின் மனைவிகள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெண் விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading