World

உக்ரைன் நாட்டை பாதுகாக்க களமிறங்கிய பிரபல நடிகர் வீரமரணம்!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களுக்கு ஈடாக ரஷ்ய உக்ரைன் வீரர்களும் போராடி வருகிறார்கள். அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தாய்நாட்டை பாதுகாக்க ரஷ்யாவிற்கு எதிரான போரில் களமிறங்கிய உக்ரைனிய நடிகர் பாஷா லீ ரஷ்ய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.

தனது இளம் வயதில்  உயிர் தியாகம் செய்த பாஷா லீ-க்கு நடிகர்களும், ரசிகர்களும் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading