Local

உடனடியாக பதவி விலக கோரி மொட்டு கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஜனாதிபதி பதவி விலகி புதிய இடைக்கால அரசை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என பொதுஜன பெரமுன எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டளஸ் அலகப்பெரும, சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா உள்ளிட்ட 19 எம்.பிக்கள் இவ்வாறு கோரிக்கை கடிமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading