Technology

உடலில் 97,000 கி.மீ. நாளம்

மனிதனுடைய உடல் அமைப்பு ஓர் அற்புதம் என்றுதான் கூற வேண்டும். எமது உடலின் ஒவ்வொரு அங்கங்களும் ஏதோ வகையில் பல நுணுக்கங்களையும், துணுக்குகளையும் கொண்டுள்ளது.

இந் நிலைமையில் மனித உடலில் ஓடும் இரத்த நாளங்களின் நீளம் 97,000 கி.மீ. ஆகும். இது பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமமாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading