Local

உடல்நலக்குறைவால் சீமான் வைத்தியசாலையில் அனுமதி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல் நலக்குறைவால் இன்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

53-வயதாகும் சீமான், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading