Local

உணவு கொடுத்த வெளிநாட்டுப் பயணியின் முச்சக்கர வண்டியை தாக்கிய யானை!

புத்தள இருந்து கதிர்காமம் செல்லும் B35 வீதியில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் யானைக்கு உணவு வழங்கியிருக்கிறார் யானை உணவை எடுத்துவிட்டு பயணிகள் சென்ற முச்சக்கரவண்டியினை உருட்டி பிரட்டியிருக்கிறது.

இந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே குறித்த வீதியில் செல்லும் பயணிகள் அவதானமாக செல்லுமாறு வேண்டுகிறோம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading