Local

உம்ரா யாத்திரை விசா 24 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம்!

உம்ராவிற்கான விசா மற்றும் சேவைகளை 24 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று சவுதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக சவுதி ஊடகம் தெரிவித்துள்ளது.

இன்ஷா அல்லாஹ், இனிமேல் உம்ராவிற்கான வீசா மற்றும் சேவைகளை  இலத்திரனியல் (ஆன்லைன்)சேவைகள் மூலம் 24 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம், அதேவேளை வீஸாவிற்கான கால எல்லை முன்று மாதங்களாக நீடிக்கப் பட்டுள்ளதுடன், ஸவூதி அரேபியாவின் எந்தப் பாகத்திற்கும் விஜயம் செய்யும் அனுமதியும் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading