Local

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு!

World Of Statistics அமைப்பு வெளியிட்டுள்ள உலகின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் கொழும்பு நகரமும் இடம்பிடித்துள்ளது.

அதன்படி உலகின் மிக மோசமான போக்குவரத்து உள்ள நகரங்கள் பட்டியலில் நைஜீரியா லாகோஸ் நகரம் முதலிடத்தில் உள்ளது.

அத்தோடு இரண்டாம், மூன்றாம் இடங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும், சான் ஜோஸ் நகரமும் உள்ள அதே நேரம் உலகிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு நான்காவது இடத்தில் உள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading