World

உலகின் நீண்ட கண் இமைகள் கொண்ட பெண் கின்னஸ் சாதன!

எட்டு அங்குல கண் இமைகள் கொண்டு வியக்க வைக்கும் பெண்
சாங்ஜோவைச் சேர்ந்தவர் யூ ஜியான்சியா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அவரது கண் இமை 4.88 அங்குலங்கள் இருப்பதை காட்டி கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

தற்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது கண் இமைகள் நீளத்தின் இரு மடங்காக உயர்ந்துள்ளன. அவரது இடது மேல் கண்ணிமை ஒன்று எட்டு அங்குலங்கள் (20.5 செ.மீ) தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளது.

இவரது இந்த நிலைமையால் டாக்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால், இது குறித்து பேசிய ஜியான்சியா, “நான்
ஒன்றரை வருடங்களை மலைகளில் கழித்தேன். அப்போது ‘புத்தர் கொடுத்த பரிசு’தான் இது” என்று நம்புகிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading