Local

உலகின் மிகப்பெரிய பூ!

ராஃப்லீசியா உலகின் மிகப்பெரிய பூவாகும்.
இது ஒரு மீட்டர் விட்டம் வரை வளரும், 10 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.

இதற்கு தண்டு இல்லை, இலை இல்லை, வேர் இல்லை, ஐந்து இதழ்கள் கொண்ட பூ மட்டுமே.

மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும்
இந்தோனேசியாவில் இந்த வகை பூவைக் காணலாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading