Local

உலகின் மிக அழகான புன்னகை என அறிவிக்கப்பட்டுள்ள சிறுமி

ஈரான் நாட்டைச் சேர்ந்த இந்த குழந்தை பெயர் “Anahita Hashemzadeh.”
இந்த சிறுமியின் புன்னகை தான் உலகின் மிக அழகான புன்னகை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவளுடைய படங்களை பாருங்கள், என்ன அழகான புன்னகை…..!
மனதிற்கு கஷ்டமான நேரத்தில் உங்கள்   மழலையின் புன்னகையை பாருங்கள்.
கவலைகள் பறந்து போய் மனது இலகுவாக இருப்பதை உணரலாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading