World

உலகின் மிக இளவயது கோடீஸ்வரியாகிய மாணவி!

பிரேசிலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர், உலகின் மிக இளம் கோடீஸ்வரராக போர்ப்ஸ் பத்திரிகையால் பெயரிடப்பட்டுள்ளார்.

19 வயதான Livia Voigt 2024 ஆம் ஆண்டிற்கான Forbes பத்திரிக்கையின் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வருமானம் 1.1 பில்லியன் டொலர் என்று கூறப்படுகிறது.

லத்தீன் அமெரிக்காவில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரே பங்குதாரராக லிவியா வோய்க்ட் ஆன பிறகு பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 25 பில்லியனர்களும் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading