World

உலகின் முதல் முறையாக தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் திறப்பு!


உலகின் தங்கமுலாம் பூசப்பட்ட முதலாவது ஹோட்டல் வியட்நாமின் ஹனோய் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ் ஐந்து நட்சத்திர ஹோட்டல், டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என அழைக்கப்படுகின்றது.
இவ் ஹோட்டலில் தங்கத்தாலான, தேநீர் கோப்பை குளியலறை பகுதிகள், மலசல கூடம், இருக்கைகள் மற்றும் 24 காரட் தங்கத்தாலான நீச்சல் தடாகம் ஆகியவன 160 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதன் வெளிப்புறப்பகுதி ஒரு தொன் தங்கத்தினால்  முலாமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டள்ள இந்த ஹோட்டலில் உணவிலும் கூட  தங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading