உலகிலேயே மிக ஆபத்தான பாடுகளின் பட்டியல் வெளியீடு!
உலகிலே மிக ஆபத்தான, பாதுகாப்பற்ற நாடுகள் எது என்ற அதிர்ச்சிகரமான பட்டியலை ‘இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் அமைப்பு வெளியிட்டுள்ளது.
23 முக்கிய காரணிகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், அரசியல் பயங்கரவாதம், உள்நாட்டு மோதல்கள், கொலை போன்ற தரவுகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
இதில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ரஷ்யா.
இரண்டாவது இடத்தை உக்ரைன்.
சூடான் மூன்றாவது இடம்
4 வது ஜனநாயகக் குடியரசு காங்கோ
5 வது யேமன் நாடு உள்ளது.
6 வது இடத்தில் ஆப்கானிஸ்தான்.
7 வது இடத்தில் சிரியா நாடு உள்ளது; பல
சூடான் 8 வது இடத்திலும், இஸ்ரேல் 9 வது இடத்திலும் உள்ளன.
பத்தாவது இடத்தில் மாலி நாடு உள்ளது.

You must be logged in to post a comment.