Local

உலகில் அதிக விலைக்கு ஆப்பிள் விற்கும் நாடுகளின் பட்டியல்: இலங்கைக்கு இரண்டாம் இடம்

உலகில் அதிக விலையில் ஆப்பிளை விற்பனை செய்யும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அப்பிளின் விலையானது 7.04 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஒரு கிலோ ஆப்பிளுக்கு 2,154 ரூபாவாகும்.

அதேநேரம், அமெரிக்காவில் ஒரு கிலோ கிராம் ஆப்பிளின் விலையானது 7.05 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

Numbeo தரவுகளை மேற்கோள் காட்டி, The Spectator Index தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Oruvan

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading