Local

உலகில் உள்ள உயிரினங்களில் வியப்புக்குள்ளாக்கிய உயிரினம்!

பார்ப்பதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடலை மெருகேற்றிவைத்திருப்பது போல் தோற்றும் இந்த மாடு தான் என்னை மிகவும் வியப்புக்குள்ளாகிய உயிரினம் ..
இவை இந்த இனத்தின் விலங்குகளை விட பெரியது .இவை வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் காணப்படுகின்றன .

இவற்றில் காளைகள் 1100-1250 கிலோ எடையுள்ளதாகவும் பசுக்கள் 850–900 கிலோ எடையுள்ளதாகவும் இருக்கும் .காளை 145 முதல் 150 செ.மீ உயரம் வரையும், பசுக்கள் 140 செ.மீ உயரமும் இருக்கும் .
இவற்றில் myostatin என்றபுரதம் இருப்பதால் இவற்றின் தசைகள் பெரிதாக உள்ளது .
இவற்றில் கொழுப்பு அதிகமாக இருப்பதில்லை. இந்த மாடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன ..

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading