Local

உலகில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ் உயிரிழப்பு 4000 தை நெருங்குகிறது

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையும் தனது கைக்குள் வைத்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் உள்பட 101 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 17 பேர் பலியாகி விட்டனர். இதன்மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 3,136 ஆனது. இதன் மூலம், உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading