Lead News

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11000ஐ தாண்டியது


உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,384 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனாவால் அந்நாட்டில் 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். மொத்தம் 3,255 பேர் உயரிழந்தனர். உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவியதால் உலக அளவில் மொத்தம் 2,75,255 பேர் கொரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவைவிட இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading