Cinema

உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற என்ஜாய் எஞ்சாமி பாடல்!

அண்மையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் அறிவு இணைந்து பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி‘ பாடலானது உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதன்படி ,இப் பாடலை இதுவரை யூ டியூபில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ,சமீபத்தில் உலக இசை தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பிரெஞ்ச் ரப் இசைக் கலைஞர் டிஜே ஸ்நேக் மற்றும் பாடகி தீ ஆகியோர் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடலின் ரீமிக்ஸை உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading