Local

உலக கிண்ண டி20 போட்டியில் சாதனை படைத்த வனிந்து ஹசரங்க

உலக டி20 கிண்ண வரலாற்றில் அதிக விக்கெட்டினை ஒரு சீசனில் வீழ்த்திய வீரர் வனிந்து ஹசரங்க என்ற சானையயை தனதாக்கியுள்ளார்.

இந்த ஆண்டின் உலக டி20 கிண்ணத்தில் 16 விக்கெட்டினை வீழ்த்திய ஹசரங்க, அஜந்த மென்டிஸின் 15 விக்கெட் சாதனையை முறியடித்தார்.

அத்தோடு இந்த ஆண்டின் உலக கிண்ண அதிக விக்கெட் வீழ்த்தியவரும் ஹசரங்க ஆவார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading