Cinema

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற Be Pretty’ என்ற 5 வினாடி திரைப்படம்!

Be Pretty’ என்ற 5 வினாடி திரைப்படம். உலகின் மிக சிறிய திரைப்படம் என்ற சாதனையுடன் Noble World Recordல் விருதை பெற்று, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Mask விழிப்புணர்விற்கான இந்த திரைபடத்தை இயக்கி இருப்பவர் அன்புராஜசேகர்.

அதன்படி ,இவர் 2012 ஆம் ஆண்டு ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர்.

இத்துடன் அவர் இயக்கிய கின்னஸ் சாதனை படைத்த ‘Be Pretty’ திரைப்படத்தை வெளியிடக்கோறி தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading