Local

உலக நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸின் தொற்றால் உலகில் உள்ள 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குவதால் அச்சத்தில் உலகம் உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading