Lead NewsLocal

உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முடக்கப்பட்டுள்ளனர்

உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முடக்கப்பட்டுள்ளனர்.!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுகின்ற நிலையில் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருபகுதியினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

Covid-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 2 பில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவரும் பதிவாகவில்லை
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் மூன்று வாரங்களுக்கு வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 3,434 ஐ எட்டியதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது பாதிப்புமிக்க நாடாக மாறியுள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் இதுவரையில் 6,820 இறப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 69,176 பேர் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading