Local

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள்!

உலக வங்கி எதிர்வரும் சில மாதங்களில் 700 மில்லியன்  அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில்  உள்ள உலக வங்கியின்  முகாமையாளர் இதனை  உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading