Local

எதிர்வரும் 3 ஆம் திகதி வெளிச்சத்திற்கு வரவுள்ள ஊழல் மோசடிகள்?

ராஜபக்‌ஷ குடும்பம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகளை ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க வெளியிடவுள்ளார்.

மே 03ஆம் திகதி அவர் இவற்றை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3ஆம் திகதி உரித்துடையவர்களும், கேட்டவர்களும் தயாராக இருங்கள் என அவர் தமது முகநூலில் அறிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading