World

எய்ட்ஸ் வகை கொசுக்களால் மனிதர்களுக்கு பரவும் சிகா வைரஸ்

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இதுவரை 66 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மதம் 23-ம் திகதி கான்பூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், அண்டை வீட்டார் என பலருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் ஜிகா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பகலில் கடிக்கக்கூடிய எய்டஸ் வகை கொசுக்களால் சிகா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.            

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading