Local

எரிபொருள் வரிசையில் நின்ற சமுத்திர உத்தியோகத்தர் மரணம்!

எரிபொருளை பெற்றுக் கொள்ள பொத்துவில் எரிபொருள் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த JWS. திசாநாயக்க எனும் சமுர்த்தி உத்தியோயத்தர்‌ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் பல பாகங்களிலும் எரிபொருள் வரிசையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இதுவே பொத்துவில் பிரதேசத்தில் பதிவான முதல் சம்பவமாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading