Local

எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

லங்கா ஐஓசி எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்றிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading