Local

எரிவாயு வெடிப்பு அச்சத்தில் தலைக்கவசம் அணிந்தவாறு சமைக்கும் பெண்!

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்புகளின் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய தற்போது பாதுகாப்பு கருதி  தலைக்கவசம் அணிந்தவாறு சமைப்பதற்கு பெண்கள் பழகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஹெல்மெட் பயன்படுத்திய நிலையில் சமையலில் ஈடுபடும் பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அதற்கமைய பலப்பிட்டிய வத்துகெதர பிரதேச வீடு ஒன்றில் பெண்ணொருவர் ஹெல்மெட் பயன்படுத்தும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading