World

எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு : எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்

எக்ஸ் (டுவிட்டர்) செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பில் எலான் மஸ்க் நிருபர்களிடம் கூறுகையில்,

எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு : எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் | Elon Musk Is Soon Going To Make Payments On X

“எக்ஸ் செயலி மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் (2024) நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்.” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading