Local

எஸ்.பியின் மனைவிக்கு கொரோனா!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யு. வில் உள்ள நிலையில் அவரது மனைவி சாவித்திரிக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading