Local

ஏழைகளின் அழுகையை புறக்கணிக்க வேண்டாம் போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்!

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் பரிசுத்த திருத்தந்தை பிரான்ஸிஸ் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் இலங்கை மக்களின் துக்கத்தில் என்னை இணைத்துக் கொள்கிறேன். நாட்டின் ஆயர்களுடன் சேர்ந்து, அமைதிக்கான எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கிறேன், ஏழைகளின் அழுகையைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading