Local

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு ருவான் விஜயவர்தன?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு தான் தகுதியானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தாம் ஏற்கனவே கட்சியின் பிரதித் தலைவராக உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் கட்சியின் தலைவராக இருக்கத் தேவையான தகுதிகள் தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading