Sports

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரராக கமிந்து

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அயர்லாந்தின் Mark Ader மற்றும் நியூசிலாந்தின் Matt Henry ஆகியோரும் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading