Sports

ஐபிஎல் ரசிகர்களை வெறியேற்றிய சிம்பு பாடிய பாடல்!

கொரோனா குமார் பட விளம்பரத்திற்காக ஐபிஎல் தொடருக்காக சிம்பு பட்டையைக் கிளப்புவது போன்று பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை அவரே பாடி ரசிகர்கள் மத்தியில் வெறி ஏற்றி உள்ளார் என்றே கூறலாம்.

சிஎஸ்கே சிங்கங்களா சிஎஸ்கே தங்கங்களா என்று வரிகளில் பாடி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் சிம்பு. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்னும் சுவாரசியம் என்னவென்றால் காத்துவாக்குல 2 காதல் படத்தின் இரண்டாவது பாடலும் நேற்று வெளிவந்துள்ளது. இதை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார், இந்த பாடலும் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

அடுத்தடுத்த நாட்களில் நயன்தாராவை வெறுப்பேற்றி அதற்காக சிம்பு வெளியிட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading