Local

ஒக்டோபர் முதல் வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு!

அனைத்து வாகனங்களுக்குமான மூன்றாம் தர காப்புறுதி மீதான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித் துள்ளது. இதன்படி மூன்றாம் தர காப்புறுதி (Third Party Insurance) கட்டணம் அதிகரிக்கவுள்ளது.

இதேவேளை வீதிப் பாதுகாப்பு நிதிக்கான வரியை 1 வீதத்திலிருந்து 2 வீதமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதன்படி அதிகரிக்கப்பட்ட வரிக் கட்டணம் இவ்வாண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading