Local

ஒமிக்ரோனை அழிக்க புதிய தடுப்பூசி!

பைசர் மற்றும் பயோடெக் ஆகியவை ஒமிக்ரோன் திரிபுக்கு எதிரான புதிய தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.

தடுப்பூசியின் இந்த பூஸ்டர் டோஸ், ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 முதல் 55 வயதுக்குட்பட்ட 1,420 ஆரோக்கியமான நபர்களிடம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையானது தடுப்பூசியின் பாதுகாப்பு, அதன் செயல்திறன், நோயாளியின் சகிப்புத்தன்மை நிலை மற்றும் நோயெதிர்ப்பின் நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading